1577
பீகார் மாநிலத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சகாரியா மாவட்டத்தின் சாண்டி டோலா என்ற இடத்தில் ஆரம்பப் பள்ளி அருகே வடிகால் கட்டும் பணிகள் நடந்து வந்தன. ...